Sunday, 12 January 2014

நலம் வேண்டுவோர் படிக்கவும்

 ஒருவர் இறந்த பின் அவர் பிரேதத்தை பார்க்க செல்லும்போது
 பிரேத காரியம் செய்வதற்கு முன்  பார்க்க வேண்டும்,அப்போது
தான்அவர் செய்த புன்னியம் நம்மை வந்து சேரும்,பிரேதத்தை 
எடுத்த பிறகு   சென்றால் அவர் செய்த பாவம் நம்மை வந்து 
சேரும் , பிரேதகாரியம் செய்த அடுத்த நாள் கூட செல்லலாம்,
ஆனால் இறந்த அன்று பிரேதத்தை எடுப்பதற்கு முன் செல்வது
 நலம்.......!

Thursday, 9 January 2014

ஜோதிடம் பொய்ப்பதில்லை.

 ஜோதிடம் என்பது எதாவொரு ரூபத்தில் நம்மிடையே வலம் வந்துகொண்டுதான் இருக்கிறது. இந்த மண்ணுலகை சுற்றிக் கொண்டிருக்கும் நவக்கிரகங்களை, அவை எந்த இடத்தில் இருக்கின்றன என்பதைக் கணித்து, அதற்குரிய சாதக பாதகங்களை கணக்கிட்டு, அதனால், மக்களுக்கு என்னென்ன பலன் கிடைக்கும் என்பதை கூறுவதே ஜோதிட சாஸ்திரமாகும்.
எந்த கிரகம் எந்த இடத்தில் இருந்தாலும், அவரவர் செய்த பூர்வ ஜென்ம பாவ புண்ணியத்தின் அடிப்படையில்தான் பலன்கள் அமையும்.ஜோதிடர்கள் பொய்க்கலாம், ஜோதிடம் பொய்ப்பதில்லை.

Monday, 6 January 2014

காலை வணக்கம்

ஆன்மீகம்

       பகவானை ஆராதிப்பதை, ஒரு கடமையாக, சாஸ்திரங்கள் சொல்கின்றன. இறைவனை வழிபடாத நாளெல்லாம் வீணான நாள் என்பர். அதனால், காலையிலோ மாலையிலோ இதற்கென்று, சிறிது நேரம் ஒதுக்கி, இறைவனை வழிபட்டால், சகல ஐஸ்வர்யங்களும் உண்டாகும். ஆனால், பூஜை செய்வதற்கென்று, சில விதிமுறைகள் உண்டு. 
பூஜையின் போது சந்தனம், குங்குமம், புஷ்பம், தூபம், தீபம், நைவேத்யம் மற்றும் வெற்றிலை பாக்கும் வைக்க வேண்டும். கடைசியில், கற்பூர ஆரத்தி காட்ட வேண்டும்

சிஜீ .ராஜன்

ஜொதிடத்திற்கு உயிராய் இருப்பது கணிதம்,அந்த கணிதத்தை நமக்கு தந்தவர் கணித மேதை சிஜீ .ராஜன் ஆவார் ,இவர் படத்தை ஒவ்வொருவரும் வைதிருக்க வேண்டும்,ஜோதிடர் சேசாத்திரி  என்பவர் 1939 ஆண்டு வெளி வந்த புத்தகத்தை எணக்கு பரிசாக கொடுத்தார் அதில் இருந்து எடுத்த புகைபடம்,

Sunday, 5 January 2014

ஸ்ரீ விஷ்ணு ஜோதிட நிலையம


129/386,பெருமாள் மலை,

ஈரோடு-638 005                        ஜோதிடர் P.பாலச்சந்திரன் 

செல்:- +91 98429 61717

www.tamilnaduastrologer.com 

தோசம் நிவர்த்தி

லக்கனத்தில் சுக்கிரன்  இருந்தால் ஆயிரம் தோசங்கள் போக்குவார்,புதன் நூறு தோசங்கள் போக்குவார், குரு லட்சம் தோசங்கள் போக்குவார்,இடம் அதிபதி பொருத்து பலன் மாறுபடும்,

Saturday, 4 January 2014

உங்கள் வாழ்க்கையில் ஜோதிடத்தின் பங்கு என்ன?


எந்த பெரிய முடிவுகளும் எடுக்கும் முன்பு , ஜோதிடத்தில் நம்பிக்கை இருப்பவர்கள் - உங்கள் தனிப்பட்ட ஜாதகத்தை , நல்லதொரு ஜோதிடரிடம் காண்பித்து அதன் படி நடந்து கொள்ளவும். ராசி பலன்கள் என்று கூறப்படும் அனைத்தும் பொதுவான பலன்களே. அதை மட்டுமே முழுக்க நம்பி , எந்த பெரிய காரியத்திலும் இறங்க வேண்டாம்.
பொதுவில் மனிதன் துன்பத்தில் சிக்கி சீரழியும்போது தான் - ஜோதிடம் பக்கமே திரும்புகிறான். நல்ல ஜோதிடர்கள் அவனுக்கு ஆறுதல் அளிக்கும் படி, நம்பிக்கை அளிக்கும்படி பேசி , உரிய காலம் வரை பொறுத்துக் கொள்ளவும் , நற்பலன்கள் பெற தகுந்த இறை வழிபாடு பரிகாரங்களை சொல்லியும் - வழி நடத்துவார்கள்.

தர்ம தரிசனம்


கட்டணம் செலுத்தாத தரிசனத்திற்கு தர்ம தரிசனம் என்கிரார்கள்,கட்டணம் செலுத்தும் தரிசனத்திற்கு என்ன பெயர்
[தர்மதிற்கு எதிர்மரை அதர்மம்,]அதர்ம தரிசனமா?

பயணத்தடை படுதல் ஏன்?

யாத்திர போகும் போது கால் இடறினாலோ !

புடவை வேஷ்டி  தடுத்தாலோ அழுது கொண்டு யாரேனும் சென்றாலோ1

பாம்பினையும் முயலையும் கண்டாலோ

பயணத்தை தவிர்ப்பது நல்லது!

ஸ்ரீ விஷ்ணு ஜோதிட நிலையம்

ஸ்ரீ விஷ்ணு ஜோதிட நிலையம்

129/386,பெருமாள் மலை,

ஈரோடு-638 005

ஜோதிடர் P.பாலச்சந்திரன் 

செல்:- +91 98429 61717

www.tamilnaduastrologer.com 

ஜோதிட நண்பர்கள் கவனத்திற்க்கு

அன்புடன் எனது ஜோதிட குடும்ப சகோதரர்களே!

வணக்கத்துடன் astro balachandran erode ஆகிய நான் புதியதாய் துவக்கம் செய்துள்ள பிளாக் இது!

வரும் காலங்களில் எனது நண்பர்கள் அனைவரும் இதில் பல ஜோதிட நுணுக்கங்களை காணலாம் !

எந்நாளும் ஆதரவை நாடும் உங்கள் பாலசந்திரன்